உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
76 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வெளியிடாத போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்தியாவினால் அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடக்குமுறையைக் கையாண்டால் கொடூரமான எதிர்வினை வெடிக்கும் : சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

அரசு ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில்களே கிடைக்கும் என்றும், அதற்கு மாறாக அடக்குமுறைகளைப் பயன்படுத்தினால் கொடூரமான எதிர்வினைகளே உருவாகும் என்றும் ஐக்கிய குடியரசு…

82 0 0
இலங்கை செய்திகள்

நகத்தால் வெட்ட வேண்டியதை கோடரி வரை கொண்டு செல்லாதீர் – ஸ்ரீ சமந்தபத்ர தேரர் எச்சரிக்கை

மக்களுக்கு நேரடியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சென்று தங்களது பிரச்சினைகளையும் துயரங்களையும் தெரிவிக்க முடியாத சூழ்நிலையே நாட்டில் காணப்படுகின்றது என்று ஸ்ரீ சமந்தபத்ர தேரர் கடுமையாகக் குற்றம்…

77 0 0
இலங்கை செய்திகள்

வாக்களித்தவர்களின் கைகளை வெட்டி வேலியில் தொங்கவிட்டவர்களே ஜே.வி.பியினர்!

1987 – 1989 காலப்பகுதியில் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலைமையை இன்றைய இளைஞர்கள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அக்காலத்தில் வீட்டில் மின்விளக்கை ஏற்றக்கூடாது என்ற உத்தரவை மீறினால்,…

71 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டமூலத்தைத் தோற்கடிக்க பெரும் போராட்டங்கள் வெடிக்கும்! – வசந்த முதலிகே பகிரங்க எச்சரிக்கை

“மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தக்கூடிய நிலை உருவாகக்கூடாது. எனவே, புதிய சட்டமூலத்துக்கு  எதிராக நாம் முழுமையான போராட்டத்தை முன்னெடுப்போம். இந்தச்…

71 0 0