உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நிறைவேறாமல் போன தயாரிப்பாளர் R B சௌத்ரியின் ஆசை!

சினிமா 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

பிரபல தயாரிப்பாளர் R B சௌத்ரி நேற்று ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவர் பயணித்த கார் நேற்று மாலை சுமார் 3 மணிக்கு சாலை தடுப்பில் மோதி நொறுங்கி இருக்கிறது. R B சௌத்ரி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் R B சௌத்ரி திடீர் மரணம் கடும் அதிர்ச்சியை தமிழ் சினிமா துறையினருக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

“சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமாக விஜய்யை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க விரும்பினார் R B சௌத்ரி அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது.”

“ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலேயே R B சௌத்ரி மறைந்துவிட்டார். விஜய் வெற்றி பெற்றதை அங்கிருந்து அவர் பார்த்திருப்பார், அந்த சந்தோஷத்திலேயே இப்படி நடந்திருக்கிறது” என பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி அளித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் நடிகர் விஜய் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அவருடன் எடுத்த பழைய போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் R B சௌத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

54 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0