உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

2 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..?

சினிமா 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா. முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த இவர், தனது இரண்டாவது திரைப்படத்திற்காக தனுஷுடன் கைகோர்த்தார்.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான கர திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜு, சுராஜ், ஜெயராம், பிரித்வி, கருணாஸ் என பலரும் நடித்திருந்தனர்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த கர திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை; இதனால் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.


இந்த நிலையில், 2 நாட்களில் கர திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 15 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0