உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பசுக்களை பாதுகாக்கும் படை: அவிமுக்தேஸ்வரானந்த் தகவல்.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
48 பார்வைகள்

உத்தராகண்ட் மாநில ஜோஷிமடில் உள்ள ஜோதிஷ் பீடத்தின் சங்கராச் சாரியாராக (தலைவர்) உள்ள அவிமுக்தேஸ்வரானந்த் கூறியதாவது, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மவுனி அமாவாசை அன்று உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ‘சதுரங்கினி சேனை’ என்ற பெயரில் ஒரு படை தொடங்கப்படும்.


பாரம்பரிய மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்ட இந்தப் படையில் பசுக்கள் மற்றும் இந்து மதக் சமுதாயங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறும். இதில் அனைத்து இந்து சாதிகளையும் சேர்ந்த ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் அடங்கிய 2,18,000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.


அதன் மூலம் மதம், கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை முன்னெடுக்கும் நோக்கத்துடன் இப்படை செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0