உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

ஒடிஷாவின் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி., அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் ஐ.சி.யூ., எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில், நேற்று முன்தினம் அதிகாலை திடீரென தீப்பிடித்தது.

மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அங்கிருந்த 23 நோயாளிகளை வேறு ஐ.சி.யூ.,வுக்கு மாற்றினர்.தீயணைப்பு படையினர் விரைந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.எனினும் 10 நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.இந் நிலையில், தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர், நேற்று காலை உயிரிழந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0