உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழக வெற்றிக்கழக கூட்டணி தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை– நிர்மல் குமார் .!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
44 பார்வைகள்

தமிழக வெற்றிக்கழக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், பாஜக, அதிமுக, சசிகலா அல்லது மருத்துவர் ராமதாஸைத் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தெளிவுபடுத்தியுள்ளார்.


நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட உரையில், “சமீப காலத்தில் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன. குறிப்பாக, பாஜக, அதிமுக, சசிகலா மற்றும் மருத்துவர் ராமதாஸை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு.

எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடந்ததில்லை” என்று கூறியுள்ளார்.அவர் மேலும், “இதே போன்ற பொய்ச்செய்திகளை காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளோடும் தொடர்புபடுத்தி பரப்பும் பழக்கம் கடந்த காலங்களில் இருந்தது; அது உண்மை அல்ல. பொதுமக்கள் மற்றும் ஊடகப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் இதுபோன்ற வதந்திகளை பகிர வேண்டாம். வாய்மையே வெல்லும்” என அறிவுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0