உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து ஆறு பேர் தேர்வு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

தமிழகத்தில் 6 பேர் ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்தல் அதிகாரி சாந்தி இன்று வெளியிட்டார். தற்போது ஆறு வெற்றிட இடங்களுக்கு எதிர்வரும் 16ம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில், திமுகக்கு நான்கு, அதிமுகக்கு இரண்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தன.

திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. மனு தாக்கல் செய்தவர்கள்: திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தேமுதிக சார்பில் சுதீஷ்; காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்; அதிமுக சார்பில் தம்பிதுரை; பாமக (அக்கூட்டணி) சார்பில் அன்புமணி ஆகியோர். அனைவரது மனுக்கள் ஏற்கப்பட்டு, மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டதினால், இந்த ஆறு பேர் போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0