உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இஸ்ரேல் அரசின் உயரிய ‘நெசெட்’ பதக்கம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
65 பார்வைகள்

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, முதல் நாளில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது இஸ்ரேல் அரசின் உயரிய விருதான நெசெட் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.


இஸ்ரேல் அரசு மற்றும் யூத மக்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய தனிநபர்களுக்கு வழங்கப்படும் இந்த நெசெட் பதக்கம், இந்தியா–இஸ்ரேல் உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த மரியாதை தனிநபருக்கு அளிக்கப்படும் மரியாதை அல்ல; இது இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நீடித்த நட்புக்கு அளிக்கப்படும் மரியாதை ஆகும்” என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0