உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர் – அமித் ஷா தெரிவிப்பு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
73 பார்வைகள்

பிஹார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் நடைபெற்ற சசாஸ்திர சீமா பால் துணை ராணுவப் படை நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.


புதிய ஆட்சி அமைந்ததும், அங்குள்ள ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர் என்றும் அவர் கூறினார். அதேபோல், பிஹாரின் சீமாஞ்சல் பகுதியிலும் ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்படும் என குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிஹார் தேர்தலில் இதே விடயத்தை முன்வைத்து தான் வெற்றி பெற்றோம் என்றும், எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் மக்கள் ஆதரவு எங்களுக்கே கிடைத்தது என்றும் தெரிவித்தார்.

ஊடுருவலால் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்கள் ஊடுருவல்காரர்களுக்குச் செல்கின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், மக்கள் தொகை எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதைச் சரிசெய்வதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக செயல்படும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0