உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அதிகாரி போல நடித்து பண மோசடி செய்த இரண்டு பேர் கைது.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
46 பார்வைகள்

பெங்களூரு நகரின் பீனியா பகுதியில், குட்கா வியாபாரிகளிடம் அரச வரித்துறை அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து லோகேஷ் ஜகலசர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றும் நாகராஜ் (35) மற்றும் தாடா பீர் (37) ஆகியோரை கைது செய்துள்ளதாக கூறினார்.


ஜிஎஸ்டி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த வியாபாரிகளை குறிவைத்து, தங்களை அதிகாரிகள் எனக் கூறி மிரட்டி ரூ.5 லட்சம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து ரூ.5 லட்சம் பணம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0