உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தாலிபான் புதிய சட்டம்: பெண்கள் கடும் அதிர்ச்சி.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
49 பார்வைகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும் உடல் ரீதியாக தண்டிக்கலாம்; ஆனால் எலும்புகள் உடையாமல், கடுமையான காயங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறான விதிப்பொருளுக்கு பின்பற்றி மட்டுமே கணவருக்கு தண்டனை வழங்கப்படும்.


மேலும், பெண்களை பாதுகாக்கும் முந்தைய சட்டங்களும் தாலிபான் அரசு ரத்து செய்துள்ளது. இதில் ஒருவர் தனது மனைவியை கடுமையாக தாக்கி எலும்புகளை உடைத்தால் அல்லது காயம் ஏற்படுத்தினால், கணவருக்கு 15 நாட்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதேபோல், கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி உறவினர்களை பார்க்கச் சென்றால், 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் புதிய சட்டம் தெரிவிக்கிறது.


இந்த புதிய சட்டங்கள் ஆப்கானிய பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலைத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஆப்கானிய மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0