உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிரீன்லாந்து விவகாரம் தீவிரம்: அமெரிக்க கருத்துக்கிடையில் டென்மார்க் மன்னர் பயணம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
76 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அந்தத் தீவு மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் டென்மார்க் மன்னர் பிரெடெரிக் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான டென்மார்க் அரசின் கீழ் தன்னாட்சி உரிமையுடன் இயங்கும் பிராந்தியம் கிரீன்லாந்து ஆகும்.

\உலகிலேயே பரப்பளவில் மிகப்பெரிய தீவாகக் கருதப்படும் இது புவியியல் அமைப்பில் வட அமெரிக்கக் கண்டத்துடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது.தேசிய பாதுகாப்பை காரணமாக முன்வைத்து, கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது அவசியம் என அமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்து வாதித்து வருகிறார்.இந்நிலையில், கிரீன்லாந்தின் தலைநகரமான நுக் நகருக்கு டென்மார்க் மன்னர் விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஓராண்டிற்குள் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சீனாவையும் வட கொரியாவையும் இணைக்கும் பாலம் திறந்து வைப்பு

அயல் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் மேம்பட்டு வரும் நிலையில், சீனாவையும் வட கொரியாவையும் இணைக்கும், நீண்டகாலமாகத் தாமதமான சாலைப் பாலம் திறக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள்…

76 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய வர்த்தகக் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியைக் கொண்ட ‘GFS Pride’ என்ற கப்பல், கடற்கண்ணி வெடியில் சிக்கி மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் பயணம் செய்த 21…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்க கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: ஒருவர் ப@லி!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள ‘சிக்ஸ் ஃப்ளக்ஸ் ஓவர் ஜோர்ஜியா’ (Six Flags Over Georgia) கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்…

52 0 0
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பிபிசி வானொலி ஒலிபரப்புகளை இடைநிறுத்தியது தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் நாடு முழுவதிலும் உள்ள எஃப்.எம் வானொலி நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிபிசி (BBC) செய்தி ஒலிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. பிபிசி நிறுவனம்…

72 0 0