உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
68 பார்வைகள்

நேற்று, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளமைக்கு ஏற்ப பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் கூகுளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.“நாங்கள் இந்தியாவுடன் ஒரு உறுதியான கூட்டாண்மையை விரும்புகிறோம்.

செயற்கை நுண்ணறிவு மூலம் இந்தியாவுக்கு அசாதாரண வாய்ப்புகள் உருவாகும். தேவையான உள்கட்டமைப்பு, ஆற்றல் முதலீடு, தரவுத் தொகுப்பு, உள்ளூர் ஆராய்ச்சி, திறமைகளை ஊக்குவித்தல் இதில் கூகுள் பங்களிப்பை தரும். இந்தியாவின் ஏஐ இலட்சியங்களுக்கு நீண்டகால ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம்.”செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்பியதில் மகிழ்ச்சி. எப்போதும் போல அன்பான வரவேற்பு கிடைத்தது.

ஆவணங்களும் சிறப்பாக இருந்தன” என்று குறிப்பிட்டார்.“இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை நமது நாட்டின் சேவை மற்றும் ஏற்றுமதிக்கு முதுகெலும்பாகவும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாகவும் உள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒரு பெரிய சவால் மற்றும் வாய்ப்பாக இருக்கிறது. ஏஐ இயக்கும் அவுட்சோர்சிங் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஐடி துறை 400 பில்லியன் டாலர் எட்டும் என சந்தை கணிப்புகள் கூறுகின்றன.

உச்சி மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ‘அனைவருக்கும் நலன்; அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்ற நோக்கில் மனித குலத்துக்கான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை முன்னிறுத்தும் இந்த மாநாட்டில் 110க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச நிறுவனங்கள், 45 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0