உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மணமகன் குறித்து தெரியவந்த அதிர்ச்சித் தகவல்: பாதியில் நின்ற திருமணம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், கிட்டத்தட்ட திருமணம் முடிய இருந்த நேரத்தில், கடைசி கட்ட சடங்குகள் நடந்துகொண்டிருக்க, மணமகனைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று மணமகள் வீட்டாருக்குக் கிடைத்தது.சனிக்கிழமை, உத்தரப்பிரதேசத்திலுள்ள Barabanki என்னுமிடத்தில் ஒரு திருமணத்திற்கான சடங்குகள் நடந்துகொண்டிருந்திருக்கின்றன. வட இந்திய திருமணங்கள் சிலவற்றில் மணமக்களை திருநங்கைகள் வாழ்த்துவது வழக்கம்.

அவ்வகையில், இந்த மணமக்களை வாழ்த்த வந்த திருநங்கைகள், மணமகனை தங்களுக்குத் தெரியும் என்றும், அவரும் ஒரு திருநங்கை என்றும் கூற, திருமண மண்டபமே ஒரு கணம் அதிர்ந்துள்ளது. உண்மை வெளியானது தெரிந்ததும், மணமகன் வீட்டார் பலர் வேகமாக அங்கிருந்து வெளியேற, அவர்களுடன் வெளியேற முயன்ற மணமகனையும் அவரது தாயையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மணமகள் வீட்டார்.அதற்குள் தகவல் பரவி கிராம மக்கள் அங்கு கூட, இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட, கடைசியில் தங்களை அவமானப்படுத்திவிடவேண்டாம் என கேட்டுக்கொண்ட மணமகன் வீட்டார், மணமகளுக்கு 23,000 ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளனர்.

அதற்குள் பொலிசார் அங்கு வர, பிரச்சினை பெரிதாகாமல் தடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், யாரும் எந்த புகாரும் அளிக்காததால், பொலிசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0