உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
70 பார்வைகள்

நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (55) என்ற மீனவர் நேற்று காலை விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.

நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்த மீனவர் ஜஸ்டின் கடலில் தவறி விழுந்து மாயமானார்.இதையடுத்து சக மீனவர்கள் கடலில் தேடி இறந்த நிலையில் மீனவர் ஜஸ்டின் உடலை மீட்டு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்டுள்ளனர்.

இந்நிலையில் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனயில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0