உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புத்தளம் உடப்பு ஆறாம் வட்டாரப் பகுதியில் கடலரிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு 6ம் வட்டாரப்பகுதி கடலோரம் இன்று பாரிய கடலரிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தப்பகுதியில் சுமார் 25 மீன் வாடிகள் காணப்படுகின்றன. இதில் பல வாடிகள் கடலரிப்பு காரணமாக கடலில் ஆக்கிரமித்து செல்வதைக் காணலாம்.கடலோரத்தில் வசித்து வந்த ஒருவரின் வீட்டில் உள்ள மலசல கூடம் சற்று முன்பு உடைந்துள்ளதாகவும், வாடிகள் உடைந்து கடலில் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நோக்கம் வேளைகளில் கடல் மிகவேகமாக ஊடறுத்து பாதையை கடக்கக்கூடும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் பைசல் இன்று நிலைமையை நேரில் பார்வையிட்டார்.மக்கள், கடலரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் விரைவில் கற்கள் போட்டு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0