அம்பாறையில் கோர விபத்து ஸ்தலத்தில் இரு இளைஞர்கள் பலி.!
அம்பாறை மாவட்டம், தமண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (14) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

