உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் ஓமான் விஜயம்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
54 பார்வைகள்

அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள சூழலில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லரிஜானி ஓமானின் தலைநகரான மஸ்கட்டுக்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.ஓமான் சுல்தானும் பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் வெளியுறவு அமைச்சர் பத்ர் பின் ஹமத் அல் புசைடி உள்ளிட்ட ஓமானின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள இவர், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இப்பேச்சுவார்த்தைகளின் போது கலந்துரையாடவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி தொடர்பில் ஓமானில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தை குறித்து பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரான வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இப்பேச்சுவார்த்தை ஒரு நல்ல தொடக்கம் என்றும் இரு தரப்பினரும் விவாதங்களைத் தொடர விரும்புவதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0