உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பேன் தொல்லையால் உயிரிழந்த சிறுமி-அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
66 பார்வைகள்

ஒடிசா மாநிலம் பூரி பகுதியில், அளவுக்கு அதிகமான பேன் தொல்லை காரணமாக 6ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவத்தில் லஷ்மி பிரியா என்ற சிறுமி, நீண்ட காலமாக கடுமையான பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பேன்கள் காரணமாக தலையில் ஏற்பட்ட தொடர் அரிப்பால் பல இடங்களில் காயங்கள் உருவாகியிருந்தன. இந்நிலையில், சிறுமி திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

பேன் தொல்லைக்கு எடுத்துக் கொண்ட மருந்துகளோ அல்லது தலையில் அரிப்பால் ஏற்பட்ட காயங்களில் ஏற்பட்ட நோய்த்தொற்றோ இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0