உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது பொலிஸில் முறைப்பாடு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

பிரிட்டனின் ‘Republic’ என்ற அமைப்பு, முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது பொலிஸில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அவர் அரசு ரீதியான ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக இந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் முன்னதாக வெளியிட்ட மின்னஞ்சல்களின்படி, 2010இல் ஆண்ட்ரூ, தனது அரசுப் பயணங்கள் (சிங்கப்பூர், வியட்நாம், ஹொங்காங்) குறித்த விபரங்களையும், ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்பு முதலீடுகள் குறித்த இரகசியத் தகவல்களையும் எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.2001 முதல் 2011 வரை பிரிட்டனின் வர்த்தகத் தூதராக இருந்த ஆண்ட்ரூ, அந்தப் பதவியின் கீழ் ரகசியத்தைக் காக்க வேண்டிய கடமைக்கு உட்பட்டிருந்தார்.எனினும், அவர் ‘அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தை மீறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அனைத்தும் 2008இல் எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட பின்னரே நடந்துள்ளன.தற்போது பொலிஸார் இந்த முறைப்பாட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.எனினும் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, தாம் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0