கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக்குளத்தின் வான் பாயும் அணைக்கட்டு பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.