உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நோபல் பரிசு பெற்ற ஈரானியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் மொஹமதிக்கு ஈரானிய நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு நகரமான மஷாத்தில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் மனித உரிமை ஆர்வலருக்கு கூட்டம் மற்றும் கூட்டுச் சதி செய்ததற்காக ஆறு ஆண்டுகளும், பிரசார நடவடிக்கைகளுக்காக ஒன்றரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணி மொஸ்தபா நிலி ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

குறித்த குற்றச்சாட்டுகளுக்காக நர்கஸ் மொஹமதி கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.53 வயதான அவர் ஈரானில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான செயல்பாட்டிற்காக 2023 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0