உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா விதித்த காலக்கெடு: ட்ரம்ப் அழுத்தத்தில் உக்ரைன் ஜனாதிபதி புலம்பல்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
55 பார்வைகள்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை வரும் ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா காலக்கெடு நிர்ணயித்துள்ளது,” என உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது. இப்போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா ஒரு அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளது.இதில் ரஷ்யா - உக்ரைன் விரைந்து கையெழுத்திடும் வகையில் ஒரு காலக்கெடுவை அமெரிக்கா தற்போது நிர்ணயித்துள்ளது.

இதன்படி நடப்பாண்டு கோடை காலம் அதாவது ஜூன் மாதத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சின் அடுத்த சுற்றை, அமெரிக்காவின் மியாமி நகரில் நடத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்; இதில் பங்கேற்க உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0