உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
65 பார்வைகள்

இந்தியாவின் தென்கிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

கிழக்கு மேகாலயாவின் ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் 18 சுரங்கத் தொழிலாளர்களில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா காவல் அதிகாரி விகாஸ் குமார் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.மீட்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மீட்புப் பணிகளுக்காக மாநிலத்தின் அவசரகால பேரிடர் மீட்புப் படையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்தக் குழுக்கள் இன்னும் சுரங்க இடத்தை அடையவில்லை என தெரிவித்துள்ளனர்.இதன்படி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

42 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0