உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஏஞ்சலிகி ஸ்டோகியா தெரிவு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
46 பார்வைகள்

இடம்பெறவுள்ள கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஏஞ்சலிகி ஸ்டோகியா(Angeliki Stogia) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மான்செஸ்டர் கவுன்சிலர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதேவேளை, தேர்தலில் களமிறங்கவுள்ள ஏஞ்சலிகிக்கு , பர்ன்ஹாம் தனது X தலத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் சேவையில் தானும் உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கிரேட்டர் மான்செஸ்டர் தொகுதியில் பெப்ரவரி 26 ஆம் திகதி முன்னாள் எம்பி ஆண்ட்ரூ க்வின் உடல்நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்ததன் மூலம் இடைத்தேர்தல் சூழ்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0