உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சண்ட்ரா புயல் காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
42 பார்வைகள்

சண்ட்ரா புயல் காரணமாக இங்கிலாந்து முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் ரயில், விமானம் மற்றும் படகு போக்குவரத்துகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சோமர்செட் மற்றும் டெவன் போன்ற இடங்களில் பல வீடுகள் நீரில் மூழ்கி பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.மிகக் குறுகிய காலத்தில் பெய்த வரலாறு காணாத மழையினால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, சாலைகள் மூடப்பட்டு பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மோசமான வானிலை காரணமாக மக்கள் பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.அடுத்தடுத்த புயல்களின் தாக்கத்தால் நிலத்தடி நீர்மட்டம் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி அபாயங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0