கோர விபத்தில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழப்பு.!
மொரந்துடுவ பகுதியில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் எகொட உயன பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியான உதவி பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.