உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தரையிறங்கிய வேளை கழன்று விழுந்த சக்கரம்; அதிஸ்டவசமாக தப்பிய விமானம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
49 பார்வைகள்

ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூக்கு சக்கரம் கழன்று விழுந்துள்ளது.

குறிப்பிட்ட பயணிகளுடன் பயணித்த விமானம் நேற்று தரையிறங்கிய வேளையிலேயே இந்த விபரீதம் இடம்பெற்றது. சக்கரம் கழன்று விழுந்ததில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. எனினும் பயணிகள் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், வருவதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு விமானத்தைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சக்கரம் கழன்று விழுந்ததில் கணப்பொழுதில் நடக்கவிருந்த பெரிய விபத்து அதிஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0