உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெளிநாடொன்றில் அடுத்தடுத்த பனிச்சரிவுகளில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
44 பார்வைகள்

ஒஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் சனிக்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த பனிச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சால்ஸ்பர்க் (Salzburg) அருகே உள்ள பொங்காவ் (Pongau) பகுதியில் ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி ஐந்து பேர் பலியாகினர்.இதில் பின்ஸ்டர்கோப் (Finsterkopf) மலைப் பகுதியில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 7 பேர் கொண்ட குழுவில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியில் தனியாகச் சென்ற பெண் ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து, சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புஸ்டர்வால்ட் (Pusterwald) பகுதியில் ஏற்பட்ட மற்றொரு பனிச்சரிவில் சிக்கி செக் குடியரசைச் சேர்ந்த (Czech) மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0