உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நூற்றுக்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்: பொலிசார் குவிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பிரித்தானியாவில் இரண்டு புகலிடக்கோரிக்கை மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.கலவரத் தடுப்பு பொலிசார் அங்கு குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பரபரப்பு உருவாகியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள, Harmondsworth மற்றும் Brook House ஆகிய இடங்களில், பிரித்தானியா மற்றும் பிரான்சின் ‘one in, one out’ திட்டத்தின் கீழ் புகலிடக்கோரிக்கை மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேலான புகலிடக்கோரிக்கையாளர்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அங்கு கலவரத் தடுப்பு பொலிசார், பாதுகாப்பு கவசங்கள், மோப்ப நாய்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் குவிந்ததைத் தொடர்ந்து பரபரப்பு உருவானது.

பிரான்ஸ், அதற்குப் பிறகு வேறு ஏதேனும் ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிற்கும் பின்னர் தங்கள் சொந்த நாட்டுக்கும் தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பப்படுவது குறித்தும், தங்கள் எதிர்காலம் குறித்தும் தாங்கள் கவலைப்படுவதாக அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0