உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இந்த ஆண்டு 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காச்சல் மிகத் தீவிரமாக பரவி வருவதாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியுமான இ டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இந்த ஆண்டு 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்வெள்ள நீருக்குள் நடமாடியவர்கள் வயல் நிலங்களுக்குள் பணி செய்தவர்கள் இந்நோயினால் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

இது குறித்த எச்சரிக்கையினை சுகாதார திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களுக்கு விடுத்துள்ளதுடன் தடுப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக எடுத்து வருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

70 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

47 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

69 0 0