உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கர்களுக்கான புதிய UK ETA விதி – பிரித்தானிய பயணத்தில் மாற்றம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
52 பார்வைகள்

பிரித்தானிய அரசு, அமெரிக்கர்களுக்கான புதிய நுழைவு விதியை அறிவித்துள்ளது.அதன்படி, இனி அமெரிக்கர்கள் பிரித்தானியா செல்ல Electronic Travel Authorisation (ETA) பெற வேண்டும்.பிரித்தானிய அரசு, அமெரிக்கர்களுக்கான புதிய நுழைவு விதியை அறிவித்துள்ளது.

அதன்படி, இனி அமெரிக்கர்கள் பிரித்தானியா செல்ல Electronic Travel Authorisation (ETA) பெற வேண்டும்.ETA என்பது ஒன்லைன் அனுமதியாகும். அமெரிக்கர்கள் பிரித்தானியா செல்லும் முன் இதை விண்ணப்பிக்க வேண்டும்.ETA விண்ணப்பம் மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் செய்யலாம். விண்ணப்பிக்க, பாஸ்போர்ட் விவரங்கள், புகைப்படம், பயணத் திட்டம் ஆகியவை தேவையாகும்.

ETA கட்டணம் சுமார் 10 பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால், அது இரண்டு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.ETA இல்லாமல், அமெரிக்கர்கள் பிரித்தானிய விமானத்தில் ஏற முடியாது.பிரித்தானிய அரசு, பாதுகாப்பை வலுப்படுத்த ETA முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயணிகளின் தகவல்களை முன்கூட்டியே சரிபார்க்க ETA உதவும். இதனால், அனுமதி இல்லாதவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைவதைத் தடுக்கும்.அமெரிக்கர்கள், பிரித்தானியா செல்லும் முன் ETA விண்ணப்பம் கட்டாயம் செய்ய வேண்டும்.

சுற்றுலா, வணிகம், கல்வி போன்ற பயணங்களில் சிறிய சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால், ETA முறையால் விரைவான நுழைவு அனுமதி கிடைக்கும்.2026 ஐனவரி 8 முதல் அமெரிக்கர்கள் பிரித்தானியா செல்ல ETA பெற வேண்டும். இது பாதுகாப்பை அதிகரிக்கும் விதியாக இருந்தாலும், பயணிகளுக்கு புதிய கட்டாய நடைமுறையாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0