உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தனக்கான குழியைத் தானே தோண்டும் அரசாங்கம்; நாமல் காழ்ப்புணர்ச்சி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
49 பார்வைகள்

ஆட்சியில் தற்போதுள்ள அரசாங்கம் தனக்கான குழியைத் தானே தோண்டிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.சீனிகம பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் ,

தேசிய மக்கள் சக்தி கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், அக்காலப்பகுதி மக்களுக்கு மிகவும் சவாலானதாக அமைந்திருந்ததாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்கள் மீது தாங்க முடியாத வரிச் சுமைகளைச் சுமத்தியுள்ளதால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது உயிர்களைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

மக்களுக்கு வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது.பல குடும்பங்கள் புத்தாண்டு காலத்தில் தற்காலிக முகாம்களிலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அவர்களின் எதிர்காலம் மற்றும் வீடுகள் குறித்து இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது என்றும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0