உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பலங்கொடையில் தென்னை மரத்தில் மோதி கார் விபத்து!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
48 பார்வைகள்

இலங்கையின் தென் பகுதி காலி வீதியின் அம்பலங்கொடை – கொடகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.குறித்த கார் கொடகம பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்த போது, வீதியை கடக்க முயன்ற நபர் ஒருவரை காப்பாற்ற சாரதி முயற்சித்துள்ளார்.இதன்போது கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தென்னை மரமொன்றில் பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தின் போது கார் தென்னை மரத்தில் மோதிய வேகத்தில், அதன் முன்பகுதி தரையிலும் பின்புறம் தென்னை மரத்தின் மேல் பகுதியை நோக்கியும் செங்குத்தாக நின்றது. இந்த விசித்திரமான விபத்துக் காட்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விபத்தில் காயமடைந்த காரின் சாரதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலன்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

41 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0