கிழக்கு மாகாண முதலமைச்சு செயலகத்தினால் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




Related Posts
கோர விபத்தில் சிக்கிய மூவர் உயிரிழப்பு.!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தியுடன் வேன் மோதிய விபத்தில் கடந்த 18ம் திகதி உயிரிழந்த களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறையின் உளவியல் பிரிவு பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி...
இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை ஆரம்பம்.! (சிறப்பு இணைப்பு)
இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள அருந்ததி தனியார்...
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவி தெரிவு.!
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 க்காக தெரிவு செயயப்பட்டுள்ளார். குறித்த தெரிவானது நேற்று (25) திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில்...
15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை செலுத்த தேவையில்லை.!
வவுனியா மாநகர சபையின் 15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை தற்போது செலுத்த தேவையில்லை. புதிய சபை அமைந்த பின் அதன் தீர்மானத்திற்கு அமைய செலுத்த...
தாண்டிக்குளம் ஐயனார் ஆலய மணவாளக்கோல விஞ்ஞாபனம்.!
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலய மணவாளக்கோல விஞ்ஞாபனம் இன்று இடம்பெற்றிருந்தது. குரோதி வருடம் பங்குனி மாதம் 11ம் நாளான இன்றையதினம் திருவோணம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில்...
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)
வவுனியா, புதிய சாளம்பைக்குளம், மஸ்ஜிதுல் அக்ஸா ஜீம்மா பள்ளியில் இப்தார் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேக் என்.பி.ஜீனைத் மதனி...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு கொ லை.!
அனுராதபுரம் -எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளார். கிரலோகம பகுதியில் உள்ள...
பொய்யுரைக்கும் அநுர அரசுக்கு வாக்குகளால் பாடம் புகட்டுங்கள்.!
"வளமான நாடு அழகான வாழ்க்கை என்று 'திசைகாட்டி' பொய்யான தேர்தல் விஞ்ஞாபனப் பத்திரத்தையே முன்வைத்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொய்யுரைக்கும் இந்த அரசுக்கு மக்கள் தமது...
பேரணியை இடைமறித்த பொலிஸார்.! (சிறப்பு இணைப்பு)
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார் பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய...