இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடற்கரை கரப்பந்தாட்ட அபிவிருத்தி ஆணைக்குழு உறுப்பினராக (Beach volleyball development commission ) சைனிங்ஸ் உறுப்பினரும் வல்வை விளையாட்டுக் கழக செயலாளரும் பயிற்றுவிப்பாளருமான சி.ஜெகப்பிரதாபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக்கடிதம் நேற்று இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அ. ரவிவர்மனினால் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
