கிழக்கு மாகாண முதலமைச்சு செயலகத்தினால் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




ADVERTISEMENT