• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது.!

Mathavi by Mathavi
May 31, 2025
in இலங்கை செய்திகள்
0
தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது.!
Share on FacebookShare on Twitter

“கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கே மக்கள் ஆணை வழங்கினார்கள். தமிழ்த் தேசியப் பேரவையான நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியே மக்களிடம் ஆணை கேட்டனர். இந்த ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்பட முடியாது.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். தாவடியில் அமைந்துள்ள பொக்ஸ் விடுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சில நாள்களுக்கு முன்பு என்னுடன் தொடர்புகொண்டு பேச விரும்புவதாக அறிவித்தார். அதில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனும் தானும் பேசவுள்ளதாகக் கேட்டதற்கு அமைய நாங்கள் சந்திப்பதற்கு இணங்கியிருந்தோம். அதற்கமைய இந்தப் பேச்சு இடம்பெற்றது.

நாம் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டை இந்தப் பேச்சின்போது வலியுறுத்தினோம். அதில் எந்த இணக்கமும் எட்டப்படவில்லை.

அந்த இணக்கப்பாடின்றி வெறுமனே சபைகளை கைப்பற்றுவதற்காக மட்டும் நாம் இணைய முடியாது.

எனவே, ஒரு தலைப்பட்சமாக நாம் ஒரு முடிவு எடுத்துள்ளோம். முன்னர் கூறியது போன்று முதலிடத்தில் இருக்கும் கட்சி தவிசாளர் பதவியைப்பெறவும், இரண்டாவது இடம்பெற்ற கட்சி உப தவிசாளர் பதவியைப் பெறவும் நாம் ஆதரவளிப்போம்.” – என்றார்.

Related Posts

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

by Thamil
July 19, 2025
0

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

by Thamil
July 19, 2025
0

14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும்...

வியாபார நிலையங்களை அகற்றக் கோரி உரிமையாளர்களுக்கு கடிதம்; உரிய தரப்புடன் கலந்துரையாடல்..!

வியாபார நிலையங்களை அகற்றக் கோரி உரிமையாளர்களுக்கு கடிதம்; உரிய தரப்புடன் கலந்துரையாடல்..!

by Thamil
July 19, 2025
0

கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தால் கிண்ணியா தோணா கரையோரத்தில் உள்ள வியாபார நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை அகற்றக்...

இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!

இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

"இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேக ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும்" என...

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!

by Thamil
July 19, 2025
0

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக திட்ட வரைவு ஒன்றை தயாரித்து எதிர்வருகின்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பணம் செய்வதற்காக திருகோணமலை மாவட்ட...

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

"யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது"என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,...

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

by Thamil
July 19, 2025
0

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. காணித் தகராறில் உறவினர்களுக்கிடையிலான...

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – சமந்த பதிலடி..!

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – சமந்த பதிலடி..!

by Thamil
July 19, 2025
0

"எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்"...

விமான நிலையங்களின் அருகில் பட்டம் விடுவதற்கு தடை..!

விமான நிலையங்களின் அருகில் பட்டம் விடுவதற்கு தடை..!

by Thamil
July 19, 2025
0

நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்க விடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

'உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்' என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி