மூதூர் தங்கபுரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகள்..!
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(13) மூதூர் தங்கபுரத்தில் நினைவேந்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...