நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் திறந்து வைப்பு..!
"நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பதவியே எனது முதல் நியமனம். தீவக மக்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பில் எனக்குத் தெரியும். இந்தப் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின்...