பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கையெழுத்து வேட்டை.! (சிறப்பு இணைப்பு)
மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் மருத்துகள், அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நிறுத்தக்கோரியும் இன்று கையெழுத்து பெறும் நடவடிக்கை...