தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பு சார்ந்தோர், தேர்தல் திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.


ADVERTISEMENT

