குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை (05) இரவு பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்...
தொடன்கொட, கெட்டகஹஹேன நேஹின்ன வீதியில் நேற்று (6) இரவு உந்துருளி ஒன்று மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர். கெட்டகஹாஹேனவில் இருந்து நேஹின்ன நோக்கி...
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில், சுமார் 10,000 பேர் எலிக்காய்ச்சலால்...
கல்முனையை இன ரீதியில் பிரிப்பதற்கு ஜனாதிபதி இடமளிக்க கூடாது என்று உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு செயலகம் என்ற...
நாட்டில் தேங்காயின் விலை உயர்வடைந்ததையடுத்து கதிர்காமம் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, சுமார் 80 வீதத்தால் குறைவடைந்துள்ளது. தேங்காயின் விலை உயர்வு மற்றும் தேங்காய்...
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட புளியம்பொக்கனை நாகேந்திரபுரத்தில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு 7600 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன....
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இன்று சனிக்கிழமை (07) முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான...
கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் 14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் மலசல குழியில் வீசிய சம்பவம் தொடர்பில் பல...
மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் மேலும் 14 இலங்கையர்கள் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜிக ஹேரத் நாடாளுமன்றில்...
பதுளை பண்டாரவளை நகரில் வட்ஸ்சப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்...