இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மலேசியாவிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொத்தட்டுவ...

வாக்காளர் அட்டை தொடர்பில் அஞ்சல் திணைக்களத்தின் அறிவிப்பு.!

வாக்காளர் அட்டை தொடர்பில் அஞ்சல் திணைக்களத்தின் அறிவிப்பு.!

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் கொழும்பு மாவட்டத்தில் குறித்த செயற்பாடுகள் இன்று இடம்பெறமாட்டாது எனத்...

நாட்டில் இன்றும் மழையுடனான வானிலை

இன்றும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

பிரபல வர்த்தகர் ஒருவர் தற்கொலை முயற்சி

பிரபல வர்த்தகர் ஒருவர் தற்கொலை முயற்சி

யாழில் பிரபல வர்த்தகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. யாழ் நகரப்பகுதிக்கு அண்மையிலுள்ள குறித்த நபருக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இரவு...

12 இந்திய மீனவர்கள் கைது

12 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் இன்று...

யாழில் முதியவர் ஒருவரது சடலம் மீட்பு..!

யாழில் முதியவர் ஒருவரது சடலம் மீட்பு..!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் துவிச்சக்கரவண்டிக்கு மேலே விழுந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்றையதினம் (26-10-2024) மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், கேணியடி, ஆடியபாத வீதி,...

வன்முறை கும்பலின் அட்டாகாசம் – வெளியான பொலிஸாரின் அசண்டையீனம்.

வன்முறை கும்பலின் அட்டாகாசம் – வெளியான பொலிஸாரின் அசண்டையீனம்.

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் வீடொன்றின் மீது தொடர்ச்சியாக வன்முறைக் கும்பல் தாக்குதல் நடாத்தி வரும் நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் அசண்டையீனமாக...

யாழில் சர்வ கட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட கருத்துரைக்கும் நிகழ்வு!

யாழில் சர்வ கட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட கருத்துரைக்கும் நிகழ்வு!

"எமது எம்.பி எமது குரல்" எனும் தொனிப்பொருளில் சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட கருத்துரைக்கும் நிகழ்வு யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று இடம்பெற்றது. இதில் தமிழ் மக்கள்...

கூட்டுறவு சபையின் “ஐக்கிய தீபம்” பத்திரிகை வெளியீடு!

கூட்டுறவு சபையின் “ஐக்கிய தீபம்” பத்திரிகை வெளியீடு!

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையினால் ஐக்கிய தீபம் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வானது இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. 2025ஆம் ஆண்டு...

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!

இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம்...

Page 193 of 454 1 192 193 194 454

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?