இலங்கை செய்திகள்

சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு...

12 வயது மாணவனை பலி எடுத்த கென்டர்!! அதிர்சி வீடியோ வெளியானது!

லொறி ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை...

போட்டிக்கு மோட்டார் சைக்கிள் ஓடியவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்

சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த இரு இளைஞர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (3) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக குறித்த...

தாய்லாந்துப் பிரதமர் இலங்கை வருகை..!

தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin உத்தியோகபூர்வ விஜயமாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நாளை நடைபெறவுள்ள இலங்கையின் 76...

கெஹலியவுக்கு விளக்கமறியல்.!

முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று...

கெஹலிய கைது – வரவேற்கத்தக்கது..!!

முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்தது வரவேற்கத்தக்க விடயம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். இதே போன்று மக்களின்...

22 கைதிகள் – நாளை விடுதலை..!

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில். நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 600  கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ள நிலையில்,...

சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார், இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது – EPDP பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன்.!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மிக விரைவில் இலங்கை வருவார் என்றும் இது தேசிய நல்லிணக்கத்தின்...

சாந்தனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி!

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக நாடாளுமன்ற...

இடமாற்ற நடைமுறை இல்லையேல் தொழிற்சங்கப் போராட்டம்..!!!

கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின்இடமாற்றமானது வேதனையளிப்பதாக வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தின் தலைவர் தவராசா துசாந் தெரிவித்தார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

Page 466 of 482 1 465 466 467 482

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?