இலங்கை செய்திகள்

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் கைது.!

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் கைது.!

புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தந்தையும் மகனும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு...

வீதியில் பயணித்த பெண் ஒருவரை அச்சுறுத்தி கொள்ளை.!

வீதியில் பயணித்த பெண் ஒருவரை அச்சுறுத்தி கொள்ளை.!

மொனராகலை, புத்தல பிரதேசத்தில் முகமூடி அணிந்திருந்த இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (03) உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை வழிமறித்து அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை...

ஆளுநரின் பணிப்புரையில் மேற்கொள்ளப்பட்ட பாலத்தின் பாதுகாப்புப் பணி.!

ஆளுநரின் பணிப்புரையில் மேற்கொள்ளப்பட்ட பாலத்தின் பாதுகாப்புப் பணி.!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியின் பத்தாம் மைல்கல் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்திருந்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததன் காரணமாக எந்தவித பாதுகாப்பு சமைக்கைகளோ, மின்விளக்குகளோ...

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் கொள்ளை.!

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் கொள்ளை.!

ஹொரணை பிரதேசத்தில் அமைந்துள்ள களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் கடந்த 02ஆம் திகதி இரவு திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்....

அமெரிக்காவில் பசிலுக்கு பாரிய அளவிலான சொத்துக்கள் எவ்வாறு?

அமெரிக்காவில் பசிலுக்கு பாரிய அளவிலான சொத்துக்கள் எவ்வாறு?

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க...

அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

தமிழரசை மலினப்படுத்துவதுதான் கஜேந்திரகுமாரின் ஒரே வேலை!

தமிழரசை மலினப்படுத்துவதுதான் கஜேந்திரகுமாரின் ஒரே வேலை!

"தமிழ் மக்களின் நன்மைகளை முன்னிலைப்படுத்தாது தன்னை முன்னிலைப்படுத்துவதும் தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படத்துவதற்குமான ஒரு உபாயமாக மட்டுமே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது புதிய அரசமைப்புப் பற்றி தமிழரசுக் கட்சியைப்...

நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

நெடுந்தாரைப் படகின் நங்கூரம் நேற்றையதினம் கடலில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தாழமுக்க காலத்தில் படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவின் மற்றொரு பகுதியில் தரித்து விடுவதற்காக...

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் சடலம் மீட்பு!

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் சடலம் மீட்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரது துவிச்சக்கர வண்டி மற்றும் செருப்பு ஆகியன கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்...

செயலிழந்துள்ள படகு திருத்தும் நிலையம் – ஆய்வு செய்த அமைச்சர்!

செயலிழந்துள்ள படகு திருத்தும் நிலையம் – ஆய்வு செய்த அமைச்சர்!

ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்றையதினம் (03) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஊர்காவற்துறை இறங்கு துறையை பார்வையிட்டனர்....

Page 258 of 723 1 257 258 259 723

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.