இலங்கை செய்திகள்

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவிப்பு

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவிப்பு

சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க...

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள்

இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

காத்தான்குடியில் கசிப்புடன் 25 பேர் கைது

காத்தான்குடியில் கசிப்புடன் 25 பேர் கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 5000 லீட்டர் கசிப்பு போதைப்பொருளுடன் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி,...

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு..!

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு..!

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் கட்டட வேலைக்காகக் கொட்டப்பட்ட மண்ணிலிருந்து அந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையின்...

சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்பு!

சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்பு!

போலி இலக்கத் தகட்டுடன் காணப்பட்ட சொகுசுக் கார் ஒன்று தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் தெல்லிப்பழை...

வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மைய நாட்களில் 28 ரூபாய் முதல் 32...

தேங்காய் விலை அதிகரிப்பு; அடுத்த வருடம் வரை தொடரும்..!

தேங்காய் விலை அதிகரிப்பு; அடுத்த வருடம் வரை தொடரும்..!

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில்...

21000 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

21000 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

2024 பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 21,160 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம்...

களுத்துறையில் உருகிய சதையுடன் சடலம் மீட்பு

களுத்துறையில் உருகிய சதையுடன் சடலம் மீட்பு

களுத்துறை நாகொட பிரதேசத்தில் 06 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த 70 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த...

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி பதுளை மாவட்டத்தில் இருந்து...

Page 193 of 442 1 192 193 194 442

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?