கிளிநொச்சி திருவையாறு நீர்வேலி ஆகிய இடங்களில் வசித்து வந்த மூத்தஎழுத்தாளரும்,நீந்திக்கடந்த நெருப்பாற்றின் நூலாசிரியரும்,கலைஞரும்,ஓய்வு பெற்ற திருவையாறு உபதபால் அதிபருமான நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள் இன்று 29/12/2024 இல் நீர்வேலி தெற்கு நீர்வேலி இல் இயற்கை எய்தியமையைக் கேட்டு் ஆழ்ந்த துயருடன் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது குடும்பம் ஆறுதலடையவும்,ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
போர்க்காலத்தில் எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றிய நா. யோகேந்திரநாதன், புலிகளின் குரல் நாடகங்கள் வழியாகவும் பிரபலமாக அறியப்பட்டார்.இவர் இறுதி யுத்த அனுபவத்தை நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற நாவலாக எழுதியமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
பாழடைந்த கிணற்றில் சடலமாக காணப்பட்ட அரச அதிகாரி.!
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல...
உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!
மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்...
கடற்கரையோரத்தை பாதுகாக்கும் வகையில் கண்டல் தாவரங்கள் நடுகை.!
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட நாச்சிகுடா பிரதேசத்தில் கடற்கரையோரத்தை பாதுகாக்கும் வகையில் கண்டல் தாவரங்கள் இன்று (05) நடுகை செய்யப்பட்டுள்ளன. உலக சுற்றாடல் தினத்தையொட்டி...
நெல்லினை உலரவிடும் தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!
இலங்கையில் பல்முக வறுமையை ஒழிப்பதற்காக மக்களின் வரி பணமாக ரூபாய் 25,000 மில்லியன் செலவில் கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இன்று (02) கிளிநொச்சி மாவட்டத்தில் கணேசபுரம்...
கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக போராட்டம்.!
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராஞ்சி மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று...
வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!
வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள நிலங்களின்...
சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்றவிபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது....
குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார...
அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை கொண்டு சென்ற ஒருவர் கைது.!
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றின் மூலம் அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி 22 கால்நடைகளை நேற்று இரவு கொண்டு சென்ற போது...
திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!
நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....










