இலங்கை செய்திகள்

கிறிஸ்து நற்தூது பணியக முன்பள்ளி மாணவர்கள் வழியனுப்பலும், ஒளிவிழாவும்!

கிறிஸ்து நற்தூது பணியக முன்பள்ளி மாணவர்கள் வழியனுப்பலும், ஒளிவிழாவும்!

குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக அமெரிக்கன் சிலோன் மிசன் முன்பள்ளி மாணவர்களை வழியனுப்பும் விழாவும், ஒளிவிழாவும் நேற்றைய தினம் காலை 10:30 மணியளவில் குடத்தனை கிறிஸ்து நற்தூது...

பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை – பாதிக்கப்பட்டவர் ஆவேசம்!

பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை – பாதிக்கப்பட்டவர் ஆவேசம்!

இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களைச் சொல்லி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த...

இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழப்பு

7வது மாடியிலிருந்து குதித்த வெளிநாட்டுப் பிரஜை.!

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் 7வது மாடியிலிருந்து கீழே குதித்து அவுஸ்திரேலியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 51...

யாழில் மின்சார சபையினர் அடாத்தாக காணிக்குள் புகுந்து அடாவடி – ஆளுநரும் கைவிரிப்பு!

யாழில் மின்சார சபையினர் அடாத்தாக காணிக்குள் புகுந்து அடாவடி – ஆளுநரும் கைவிரிப்பு!

வலி வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பிரதான வீதியில் இருந்து செல்லும் கிளை வீதியான கோணப்புலம் என்ற ஒழுங்கையில் இலங்கை மின்சார சபையினர்...

வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு.!

வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு.!

அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராமை - கிரிந்த வீதியில் நேற்று திங்கட்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கிரிந்த பிரதேசத்தைச்...

இந்திய மீனவர்கள் கைது.!

இந்திய மீனவர்கள் கைது.!

யாழ்ப்பாணம் - சுண்டிக்குளம் கடற்பரப்பில் இன்று(3) அதிகாலை அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடிப் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை...

கல்வி மேம்பாட்டிற்காக விசேட கொடுப்பனவு.!

கல்வி மேம்பாட்டிற்காக விசேட கொடுப்பனவு.!

ஏழ்மை நிலையிலுள்ள மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாடசாலை அடுத்த தவணையிலிருந்து இந்த...

கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (02) காலை உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைச்...

திருகோணமலையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

திருகோணமலையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று (03) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பிரதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு...

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு, தற்காலிக நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தமது வீடுகளுக்குச் சென்ற மன்னார்...

Page 130 of 496 1 129 130 131 496

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?