உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் முக்கிய அறிவிப்பு.!
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...















